கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கி சூடா?

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று வெள்ளி கிழமை என்பதால் 200-க்கும் மேற்பட்டவர்கள் மசூதியில் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் சென்றுள்ள வங்காள தேச கிரிக்கெட் வீரர்கள் மசூதிக்கு செல்ல இருந்த நேரத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது. அதிஷ்டவசமாக வங்காள தேச கிரிக்கெட் வீரர்கள் உயிர்தப்பி உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *