பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அவர்கள் காவிரி அழைக்கிறது நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் சத்குரு விற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்து இந்த திட்டத்தை வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் அனைவரும் தங்களது ஒத்துழைப்பை இத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்க கேட்டுள்ளார்.
Mother Cauvery is calling and it's time to act. Let's support @SadhguruJV Ji for this cause and help in whatever way we can 🙏 #CauveryCalling pic.twitter.com/R1O80FeL2H
— Shikhar Dhawan (@SDhawan25) September 15, 2019