கிராமங்கள் தான் இந்தியாவின் கோவில்கள்’ என்றார் மகாத்மா. அதில் நுழைகிற உணர்வைப் பெற்றேன் இன்று!
MLA -க்கள் தொடங்கி MP- க்கள் வரை அனைவரையும் தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தவர்களைச் சந்தித்து,
அவர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் மனங்களை வெல்வதே திமுகஊராட்சிசபை -யின் நோக்கம்! என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.
திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சியில் திமுக ஊராட்சிசபை
தஞ்சாவூர் சட்டமன்றம் நஞ்சுக்கோட்டை ஊராட்சியில் திமுக ஊராட்சிசபை
திருவரங்கம் தொகுதி நவலூர் ஊராட்சியில் திமுக ஊராட்சிசபை
ஈரோடு துரைமுருகன் MLA திமுக ஊராட்சிசபை
காஞ்சிபுரம் டி ஆர்.பாலு திமுக ஊராட்சிசபை
மணப்பாறை தொகுதி சீகம்பட்டி ஊராட்சியில் திமுக ஊராட்சிசபை