காஷ்மீரில் சட்டசபை கலைக்கப்பட்டது. இது சம்பந்தமாகத் தலைமை தேர்தல் அதிகாரி ஒ.பி.ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
வரும் மே மாதத்திற்கு முன்பாகவே தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். “சட்டமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து ஆறு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்” என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. ஆதலால்,2019 மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.