புல்வாமா, ஜம்மு & காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவிப்பதாக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனைகள் செய்வதாகவும் ஆரம்பகால மீட்பு நடவடிக்கைகள் நடப்பதாகவும் கூறியுள்ளார். முழு தேசமும் பயங்கரவாத மற்றும் தீய சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட்டு நிற்கிறது எனவும் குடியரசு தலைவர் கூறியுள்ளார்.
காஷ்மீர் தாக்குதல் பற்றி குடியரசுதலைவர்
