காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனம் 370

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனம் 370 ஐ நீக்கி அறிவிப்பு செய்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள்,

ஓமர் ,மெஹ்ஃபூபா,யூசுஃப் தாரிகாமி வீட்டுக்காவலில்/ சிறையில்

இணையசேவை தொலைத்தொடர்பு சேவைகள்  துண்டிப்பு , 144  உத்தரவு அமல்,பள்ளி கல்லூரிகள் மீண்டும் அறிவிக்கும்வரை மூடல்

பத்திரிக்கையாளர்கள் வெளியேற்றம்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு நீக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ராஜ்யசபாவில் அறிவித்தபோது எதிர்க்கட்சி MPகளின் எதிர்பலையால்  நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன,

 

காஷ்மீரில் இருந்து சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் முழுவதும் இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *