காவல்துறை பணியிடங்களுக்கான அறிவிப்பு

தமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நேற்று (06/03/2019) காவல்துறை, (இரண்டாம் நிலை காவலர் பணி), சிறைத்துறை (இரண்டாம் நிலை  சிறைத்துறை காவலர்), தீயணைப்பு துறையின் காலியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. இதற்கான இணைய வழி விண்ணப்பம் தொடங்கும் நாள் 08/03/2019 (காலை 10.00 மணி முதல் தொடங்கும் ).
மேலும் விவரங்களுக்கு www.tnusrbonline.org என்ற இணையதள முகவரியை காணவும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *