இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ரோஜர் பெடரர் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கைல் எட்முன்டை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்று உள்ளார். மற்றொரு ஆட்டத்தில் ரபேல் நடால் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கிராஜ்னோவிச்சை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்று உள்ளார்.
காலிறுதியில் நடால், பெடரர்?
