இந்தியா ஏ,பி,சி அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. இது டிராபி தியோதர் டிராபி என அழைக்கப்படுகிறது. இதில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களுக்குத் தேர்வு பெற வாய்ப்புள்ளது. அறிவிக்கப்பட்ட அணில் காம்பீர் இடம்பெறவில்லை. தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே போட்டியில் 517 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு சிறப்பான சதங்களும் அடங்கும். இருந்தும் ஏன் தேர்வு செய்யவில்லை எனத் தெரியவில்லை.
