காதலர் தினத்தில் தேவ் திரைப்படம்

பருத்திவீரன் கார்த்தி, ராகுல் ப்ரீத்தி, பிரகாஷ் ராஜ், நவரச நாயகன் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் நடித்து இருக்கும் தேவ் திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளிவரும் என ராகுல் ப்ரீத்தி தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து இருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ராஜத் ரவிஷங்கர் இயக்கி இருக்கும் இந்தப் படத்திற்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *