தற்பொழுது உள்ள நடைமுறையில் காசோலை சம்பந்தமான ஏராளமான புகார்கள் மற்றும் நேரம் தாமதம் ஏற்படுகிறது. காசோலையை ஏடிஎம் இயந்திரங்கள்மூலம் பணமாக மாற்றுமுறை விரைவில் அமல்படித்தப்பட உள்ளதாக என்.சி.ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் ஏடிஎம் இயந்திரம் தயாரிப்பில் முன்னனியில் உள்ளது.
இச்சேவை தற்பொழுது சில இடங்களில் மட்டும் அமல் படுத்தப்பட உள்ளது. விரைவில் நாடு முழுவதும் விரிவாக்கப்படும்.