காங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் முதல் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு; உத்தரபிரதேசத்தில் 11 தொகுதிக்கும் குஜராத்தில் 4 தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிப்பு.உத்தரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி  போட்டி.அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட உள்ளார்.

.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *