காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம்

திருவள்ளூர்       – டாக்டர் ஜெயக்குமார்

கிருஷ்ணகிரி     – டாக்டர் செல்லக்குமார்

ஆரணி                – விஷ்ணு பிரசாத்

கரூர்                   – ஜோதிமணி

திருச்சி               – திருநாவுக்கரசர்

தேனி                  – ஈவிகேஎஸ் இளங்கோவன்

விருதுநகர்        – மாணிக் தாகூர்

கன்னியாகுமரி-வசந்தகுமார்

புதுவை             – வைத்திலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *