காங்கிரஸ் சுயேச்சை கட்சிகளிடம் பேச்சுவார்த்தை

ராஜஸ்தானில் மொத்தம் 199  தொகுதிகளாகும்.  ஆட்சி அமைக்க நூறு தொகுதிகள் தேவை ஆனால் காங்கிரஸ் தற்போது 94 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதனால் சுயேச்சை கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *