உத்திரபிரதேச முதல்வர் யோகி அவர்கள் காங்கிரஸ் மீது கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தலில் சதி மற்றும் ஏமாற்று வேலைகள் செய்து வெற்றி பெற்று உள்ளது எனத் தெரிவித்தார். எப்படிப் பட்ட சதி என்பதை அவர் கூறவில்லை.