“திமுக கூட்டணி ஓட்டலில் ரகசியமாக சந்தித்துப் பேசாமல், அண்ணா அறிவாலயத்தில் வெளிப்படையாக பேச்சுவார்த்தை முடிந்து, காங்கிரஸ் கட்சிக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்து கையெழுத்தானது என திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.”அதிமுக கூட்டணி மக்கள் நலக்கூட்டணி கிடையாது; பண நலக்கூட்டணி” எனவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.
