ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வமா பகுதியில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்ற வாகனத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 41 வீரர்கள் கடந்த 14 ஆம் தேதி மரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்த வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவாக் தெரிவித்து உள்ளார்.
கல்வி செலவை ஏற்கும் சேவாக்
