கலைஞர் சிலை திறப்பு-சோனியா காந்தி

கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை  திறப்புவிழா வரும் 16 -ம் தேதி நடைப்பெறவுள்ளது. இந்த திறப்புவிழாவிற்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்  சோனியா காந்தி அவர்களுக்கு அழைப்புவிடுத்து இருந்தார்.

ஸ்டாலினின் அழைப்புக்கினங்க சோனியா காந்தி அவர்கள் பங்கேற்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *