கர்நாடகவில், காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி அரசை நாங்கள் கவிழ்க்க முயற்சி செய்ய மாட்டோம். ஒருவேளை இந்த அரசு தானாக கவிழ்ந்தால், நாங்கள் அமைதியாக இருக்க முடியாது.
புதிய ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்போம் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் கீழ் மாநிலத்திற்கான விருப்பத்தின் படி செயல்படுவோம் என்றும், மாநிலத்திற்கான வளர்ச்சியில் எந்த அரசியலும் செய்ய மாட்டோம் என சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்