சமீபத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்கள்குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்து இருந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டனர்.இந்நிலையில் நடந்த நிகழ்வுகளுக்கு நானே பொறுப்பு என ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுலிடம் கரண் ஜோகர் மன்னிப்பு கேட்டு உள்ளார்.