தில், பிதாமகன், கண்ட நாள் முதல் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் இடையே பிரபலமானவர் நடிகை லைலா. 2006- ஆம் ஆண்டில் மெக்த்ன் என்பவரை மணந்து சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் லைலா. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆலிஸ் என்ற திகில் படத்தில் நடிக்க உள்ளார் லைலா. மணி சந்துரு இயக்கும் இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார்.
கம் பேக் கொடுக்கும் லைலா
