காவேரி மேலாண்மை கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழகத்துக்கும், கர்நாடகவுக்கும் பொதுவாக அமைக்கப்பட்ட காவேரி மேலாண்மை கூட்டம் கமிஷன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக, கர்நாடக பிரிதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
கர்நாடகம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநில உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.