ரஜினியும், கமலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயல் பட வேண்டும் என நடிகர் விஷால் கருத்து தெரிவித்து உள்ளார். மேலும் அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டால் தான் தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியும் எனவும் விஷால் தெரிவித்து உள்ளார். ஆர் கே நகரில் நடந்த சட்டமன்ற இடை தேர்தலில் அரசியல் மீது ஆர்வம் கொண்ட நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.
கமலும் ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும்
