கமலின் மையம் ராமநாதபுரத்திலா?

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ராமநாதபுரத்தில் மையம் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது சொந்த தொகுதி என்பதால் ராமநாதபுரத்தில் கனிசமான வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *