கபடி டிரா

பெங்கால் வாரியாஸ்க்கும்,யுபி யோத்தாஸ் அணிகளுக்கு  இடையேயான போட்டி பரபரப்பான நேரத்தில் இரு அணிகளுக்கும் சம புள்ளி வென்றதால் (40-40) டிராவில் முடிவடைந்தது. புரோ கபடி லீக் சீசன் 6 தற்பொழுது நடைபெற்று வருகிறது. முதல் பாதியில் முன்னிலை பெற்ற பெங்கால் அணி 18-15 என இருந்தது. ஆனால் இறுதி பாதி ஆட்டத்தில் அனல் பறந்தது இறுதியில் இரு அணிக்கும் 40-40 என ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *