கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி விருது

நேற்று சிறந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சினை  நேற்று லோக்மத் மீடியா குழுமம் நடத்தியது.

அதில் திமுக எம்.பி கனிமொழிக்கு ராஜ்யசபா சிறந்த பெண் எம்.பி விருது. துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு அவர்களால் வழங்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *