திருச்சியில் கல்லூரி விழா ஒன்றில் பங்குபெற்று உரையாற்றிய வைகோ காந்தியின் தியாகங்கள் குறித்து பேசினார். தற்போது காந்தியின் உருவபொம்மையை தீயிட்டு எரிப்பதாகவும்,துப்பாக்கியால் சுட்டு முழக்கங்களை எழுப்புவது ஆகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார். இன்னும் சில ஆண்டுகள் மட்டும் தான் உயிர் வாழப்போவது ஆகவும் அதுவரை தமிழக மக்களுக்கு குரல் குடுப்பேன் எனவும் தெரிவித்து இருந்தார்.
கண்ணீர் விட்டு அழுத வைகோ
