கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடி

கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடி சில தேர்வு மையங்களில் சர்வர் பிரச்சனை இதனால் தேர்வாளர்கள் சரியான முறையில் தேர்வு எழுத முடியவில்லை இன்னும் சில இடங்களில் கணினி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது .

இதனால் தேர்வாளர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *