கடும் நடவடிக்கை தேவை _ மு.க.ஸ்டாலின்

பெண்களின் வாழ்க்கையை சீரழித்து தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும்  பொள்ளாச்சி  விவகாரத்தில்  முதல்வரும், துணை முதல்வரும்  வாய் திறக்கவில்லை,  ஏன்?   முதலில்  CBCID,  பிறகு  CBI  என ஆட்சியாளர்கள்  பதறுகிறார்கள். கண்துடைப்பு  நாடகங்கள்  வேண்டாம்! விரைவான  விசாரணையும், கடும்  நடவடிக்கையுமே தேவை! என திமுக தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *