நடிகரும், டைரக்டருமான் ஜி.வி பிரகாஷ் பதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு லாரி நிவாரண பொருட்களை அனுப்பிவைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியது. கஜா புயலானது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.இந்த இயற்கை சீற்றந்தால் மக்கள் தங்களது வாழ்வாதாரமான மா, பால், வாழை, மூத்திரி, கால்நடைகள் மற்றும் வீடுகளையும், மீனவர்கள் படகுகளையும் இழந்து நிற்கதியாக நிற்கின்றனர் அவர்களுக்கு முடிந்தளவு உதவி செய்வோம்.
நிவர்ணத்தை பெற்றுக்கொண்ட மக்கள் அவர்களுக்கு எங்களிடம் கொடுப்பதர்க்கு ஒன்றுமில்லை அதனால் இளநீர் நிறைய இருக்குனு சொல்லி டிரக்கு நிறைய நிரப்பி அனுப்பினார்கள். இதனை ஜி.வி.பிரகாஷ் தன் ட்விட்டர் தெரிவித்திருந்தார்.