கஜா புயலில் ஊழலா?

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து விரிவான விசாரணை நடத்திடுக என டிடிவி.தினகரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *