தொடந்து 10 மணிநேரம் 173 தலைப்புகளில் கவிதைகளை எழுதி உலக சாதனை படைத்த செல்வன் செ.மதுரம் ராஜ்குமார் அச்சாதனை நிகழ்வின் போது பார்வையாளர்கள் தன்னை ஊக்கப்படுத்தி வழங்கிய 632 ரூபாயை கஜாபுயல் நிவாரண நிதிக்காக முதல்வர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களிடம் வழங்கினார்.
