ஓ.பன்னீர்செல்வம் நன்றி

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பொன்னான வாக்குகளை அளித்த வாக்காளப் பெருமக்களை நேரடியாக சந்தித்தும் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் நன்றி தெரிவித்திட கழகத்தினரை கேட்டு கொள்கிறோம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *