இந்தியாவில் ஒலிம்பிக் பந்தயம் நடைபெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
2032-ல் ஒலிம்பிக் நடந்த ஆர்வமுள்ள நாடுகளிடமிருந்து தற்பொழுது விண்ணப்பங்களைச் சர்வதேச ஒலிம்பிக் கட்டுபாட்டு வாரியம் பெற்று வருகிறது.
வரலாற்றில் முதன்முறையாக இந்திய அரசு சார்பிலும் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து விண்ணப்பங்களையும் பரிசிலித்து இறுதியில் முடிவு எடுக்கப்படும்.
இந்தியாவுக்கு வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது என்பதே உண்மை.