இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று நேப்பியரிள் நடைபெறுகிறது. இந்திய நேரத்தில் காலை 7.30 மணிக்கு துவங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
ஒரு நாள் தொடர் ஆரம்பம்