ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கோவாவில் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கோவா அணியும், நார்த் ஈஸ்ட் அணியும் மோதுகின்றன.
இதில் கோவா அணி பயிற்சியாளர் கூறுவது எங்கள் அணி வீரர்கள் சிறந்த முறையில் கோல்களை அடித்துள்ளனர். எங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு வருகிறோம். என்றும் நார்த் ஈஸ்ட் அணி சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று தான் கூறவேண்டும்.
அதனால் தற்போது நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கோவா பயிற்சியாளர் கூறுகிறார். ஏனென்றால் பெரும்பாலும் ஆட்டம் முடியும் போது முடிவுகள் டிராவாகத்தான் இருந்தது. இதை சமாளித்து மீண்டும்வெற்றிப் பாதைக்கு திரும்பிவேம் என்று கூறினார்.