ஆதார் அட்டை பதிவு மற்றும் விவரங்களை யூஐடிஏஐ கவனித்து வருகிறது.
ஆதார் அட்டை தொலைந்து விட்டால் ரூபாய் 50 செலுத்தி புதிய கார்டை வாங்கி கொள்ளும் வசதியை யூஐடிஏஐ தற்போது கொண்டு வந்து உள்ளது. தமிழ் நாட்டில் உள்ள மக்களில் 93.6 சதவிகித பேர் ஆதார் கார்டு பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.