ஐபிஎல் போட்டி அட்டவணை

2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23 ஆம் தேதி முதல் துவங்க உள்ளன. சென்னையில் நடைபெரும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. தற்போது ஏப்ரல் 5 ஆம் தேதி வரையிலான முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடபட்டு உள்ளது. மற்ற போட்டிகளின் அட்டவணை பாராளுமன்ற தேர்தல் தேதியை கருத்தில் கொண்டு பிறகு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *