உலகின் பெரிய பணக்கார கிரிக்கெட் திருவிழா ஆன இந்தியன் பிரீமியர் லீக் நாளை துவங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் துவக்க போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளன. இந்த போட்டியானது நாளை இரவு 8 மணிக்கு துவங்க உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஐபிஎல் போட்டிகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
ஐபிஎல் திருவிழா நாளை ஆரம்பம்
