ஐன்ஸ்டீனை விட சிறந்தவரா?

சேனல் 4 நிறுவனம் நடத்திய IQ அறிவுத்திறன் சார்ந்த நிகழ்ச்சியில் மான்செஸ்டரை சேர்ந்த நிஷி உக்காலே என்ற 12 வயது சிறுமி அதிக அறிவுத்திறன் கொண்டவருக்கான பட்டத்தை பெற்றார். நிஷி உக்காலேவின் IQ ஐன்ஸ்டீனின்  IQ-வை விட அதிகம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *