ஐநா நிபுணர் குழு ஐநா பாதுகாப்பு கவுன்சிலிடம் சமர்ப்பித்த அறிக்கையில் வடகொரியா தனது ஏவுகணை திட்டத்தை கைவிடவில்லை எனவும் தனது ஏவுகணைகளை விமான நிலையங்களில் பதுக்கி வைத்து உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அணு ஆயுத தயாரிப்பு அங்கு தடை இன்றி நடைபெறுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டு உள்ளது.
ஐநா குழு குற்றச்சாட்டு
