ஐசிசியின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக மனு சாவ்னே தேர்வாகி உள்ளார்.
2019 உலக கோப்பை முடிந்த உடன் டேவிட் ரிச்சர்ட்சன் பதவி விலக உள்ளார். அவரின் பதவி காலம் முடிந்த உடன் மனு சாவ்னே பதவி ஏற்க உள்ளார்.
இந்தியாவில் பிறந்த மனு சாவ்னே ESPN, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடதக்கது.