கோவையில் உள்ள ஆர்எஸ் புரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது கடந்த ஒரு வாரமாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டு இருந்தார். இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசு அதிகாரிகள் சாலையில் தான் செல்கிறார்களா அல்லது ஹெலிகாப்டரில் பறக்கிறார்களா என கேட்டனர். மேலும் அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர்.
ஐகோர்ட் கண்டனம்
