திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தன் டிவிட்டர் பதிவில் ரூ 4 லட்சம் கோடி கடன் சுமையில் தத்தளிக்கும் நேரத்தில், தேர்தலுக்காக ஏழை குடும்பங்களுக்கு ரூ 2,000 அறிவித்தார்கள்! எனவும் ஆனால், பயன்பெறுவதோ ஆளுங்கட்சிக்கு ஆதரவான வசதியானவர்கள். இந்த விதிமீறல்கள் ஆதாரத்தோடு வெளிவருகின்றன. ஆளுங்கட்சிக்காரர்கள் பையை நிரப்ப ஏழை மக்கள் வயிற்றில் அடிப்பதா? என கேள்வி கேட்டு உள்ளார்.
ஏழை மக்கள் வயிற்றில் அடிப்பதா?
