ஏழு கோடி ரூபாய் பரிசு – அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி பின்லேடன் அமெரிக்க சிறப்பு படையால் பாகிஸ்தானில் கொல்லபட்டார். அவரது மகன் ஹம்சா பின்லேடன் 4 வருடங்களாக ஆடியோ மற்றும் வீடியோ வழியாக அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்த அல்கொய்தா இயக்கத்தினர் இடையே வலியுருத்தி வருவது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை பற்றி தகவல் கொடுப்போருக்கு 7 கோடி ரூபாய் அளவிலான பரிசு வழங்கபடும் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *