
கோலிவுட்சினிமாதமிழ்நாடுபுதிய செய்திகள்
எஸ்.பி பி பாலசுப்பிரமணியன் தகவல்
‘தங்க நகைகளை விட அதிகமான விலைக்கு இன்று தண்ணீர் விற்கும் நிலை வரவுள்ளது . தண்ணீர் பஞ்வம் வருவதற்கு நாம்தான் காரணம் இனிமேலாவது தண்ணீரை சேமிப்பதை அதிகரிக்க வேண்டும்.
நாம் அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அடுத்த தலைமுறையினருக்கு பணம், சொத்து கொடுக்கலாம்.
ஆனால் அதை விட முக்கியம் தண்ணீர். அதனால் அவர்களுக்கு தண்ணீர் சேமித்து கொடுக்க வேண்டும்” என்றார்.