எய்ம்ஸ் மருத்துவமனை எப்பொழுது

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் 45 மாதங்களில் அமைய உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பது குறித்து கடந்த சில மாதங்களாக ஆய்வு நடத்தியது.

குறிப்பாக மதுரை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *