எம்.ஜி.ஆர் அவர்களின் 102 வது பிறந்தநாள்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 102 வது பிறந்தநாள் & நூற்றாண்டு நினைவையொட்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலையில் நடைபெற்ற விழாவில், அன்னாரது திருவுருவப் படம் பொறிக்கப்பட்ட சிறப்பு நாணயத்தை தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட  துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *