அதிமுக ஆட்சியில் போடப்பட்டுள்ள 443 MoU-படி பெறப்பட்ட முதலீடுகள் – தொடங்கப்பட்ட தொழிற் நிறுவனங்கள் – ஏற்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டால், ‘பாராட்டு விழா’ நடத்த தயாராக இருக்கிறேன் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டரில் சவால் விட்டுள்ளார்
என் சவாலை ஏற்றுக்கொள்ள முதலமைச்சர் தயாரா?
