நடிகர் கார்த்தி, ராகுல் ப்ரீத் நடித்துள்ள தேவ் திரைப்படம் காதலர் தினத்தன்று திரை விருந்தாக வர உள்ளது. அதே தினத்தில் செல்வகராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் டீஸர் வெளியாகும் என என்ஜிகே படகுழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.
